Department of TAMIL

About Department

துறை அறிமுகம்              


பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2001- ஆம் ஆண்டிலிருந்து தமிழ் அடித்தளப்படிப்பு, பொதுத் தமிழாகத்  துறைசார்பாக அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. 2008 – ஆம் ஆண்டிலிருந்து அயல் நாடு மற்றும் அயல் மாநில மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழும் கற்பிக்கப்பட்டு வருகிறது. 

 

துறை சார்ந்த நிகழ்வுகள்

 

    • பாரதிதாசன் தமிழ் இலக்கியப் பேரவையின் பதினான்காம் ஆண்டு துவக்க விழா 28-08-2014 அன்று கொண்டாடப்பட்டது. தமிழறிஞர் திரு. இல. கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறந்ததொரு உரை வழங்கினார். ‘சிறுகை அளாவிய கூழ்’ என்ற தலைப்பில் மாணவர்களின் படைப்பு நூல் வெளியிடப்பட்டது.
    • “இலக்கியங்கள் காட்டும் சமுதாய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 26-09-2014 அன்று நடைபெற்றது. மலேசியா, சிங்கபூர், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் பலர் கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கினர். முக்கிய நிகழ்வாகக் கருத்தரங்க ஆய்வுக்கோவையைக் கலைமாமணி               திரு. இராஜேஷ் வெளியிட்டுச்  சிறப்புரை வழங்கினார்.
    • திருவள்ளுவர் தின விழாவை முன்னிட்டு12-01-2015 அன்று சுற்றுச்சூழல்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
    • தமிழர் திருநாளாம்13-01-2015 அன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. விழா அன்று உறியடித்தல், சிலம்பாட்டம், முளைப்பாரி எடுத்து வருதல் என்ற பல்வேறு நிகழ்வோடு விழா நிறைவுற்றது.

     

               

     

Tamil

01. Asst. Prof , Dean of Extension services
Name: Dr. Mrs. Ahila Sivashankar
Designation: Asst. Prof , Dean of Extension services
Qualification: M.A(Hist),M.A(Tamil),M.A(Soc)., M.A(Political Science).,M.Phil,M.SW. Ph.D.,
Experience:  
Specialization:  
Email:  
 
 
02. Assistant Professor, HOD
Dr.N.G.P. IT - Sudha Name: Mrs. R. Sathiya Priya, HOD
Designation: Assistant Professor
Qualification: M.A, M.Phil, ,NET,(Ph.D)
Experience:  
Specialization:  
Email:  
 
 
03. Assistant Professor
Dr.N.G.P. IT - Radhamani Name: Ms. A.Mary Julie
Designation: Assistant Professor
Qualification: MA., M.Phil.(Ph.D)
Experience:  
Specialization:  
Email:  
 
 
04. Assistant Professor
Dr.N.G.P. IT - kousalya Name: Dr. E. Rajasekar
Designation: Assistant Professor
Qualification: MA., M.Phil., NET., Ph.D
Experience:  
Specialization:  
Email:  
05. Assistant Professor
Dr.N.G.P. IT - kousalya Name: Dr.D. Dhananjayan
Designation: Assistant Professor
Qualification: M.A,NET., Ph.D.
Experience:  
Specialization:  
Email:  
06. Assistant Professor
Dr.N.G.P. IT - kousalya Name: Dr. Baby.M
Designation: Assistant Professor
Qualification: MA(Tamil)., M.Phil.,NET.,Ph.D.
Experience:  
Specialization:  
Email:  
 
     
 

 

 


 

 

 

 

 

 

 

 

OUR EMINENT RECRUITERS

  • image01
  • image02
  • image03
  • image04
  • image05
  • image06
  • image07
  • image08
  • image09
  • image10
  • image11
  • image12
  • image13
  • image14
  • image15
  • image16
  • image17
  • image18
  • image19
  • image20
  • image21
  • image22
  • image23
  • image24
  • image25
  • image26
  • image27
  • image28
  • image29
  • image30
  • image31
  • image32
  • image33